disabled rightclick


கூகை கிà®´à®™்கு பயன்கள் (arrowroot benefits in tamil)

கூகை கிà®´à®™்கு பயன்கள்

இந்த பதிவில் நல்ல ஊட்ட சத்துக்கள் நிà®±ைந்த உணவான “கூகை கிà®´à®™்கு பயன்கள்” பற்à®±ி பாà®°்க்கலாà®®்.

கூகைக் கிà®´à®™்கு மலைப் பகுதிகளிலுà®®், மலை அடிவாà®°à®™்களிலுà®®் மழைக் காலங்களிலுà®®் தானே வளருà®®் செடி இனத்தைச் சேà®°்ந்தது ஆகுà®®். இதைக் கிà®´à®™்காகப் பயிà®°ிட்டுà®®் வருகின்றனர்.

வெள்ளை நிறமுடைய இதற்கு à®…à®°்à®°ூட் கிà®´à®™்கு, à®®ாக்கிà®´à®™்கு, கூகைக் கிà®´à®™்கு என்à®± பெயர்களுà®®் உண்டு. கிà®´à®™்கிலிà®°ுந்து தயாà®°ிக்கப்படுகிறது. மண்ணுக்கு அடியில் விளையுà®®் இக்கிà®´à®™்கில் மருத்துவப் பயன்கள் பல உண்டு.

கூகை கிà®´à®™்கு பயன்கள் (arrowroot benefits in tamil)

1.உணவை ஜீரணிக்கச் செய்கின்றது.

2. சிà®±ுநீà®°் நோய்கள் தீà®°்க்குà®®். சிà®±ுநீà®°்க் கோளாà®±ுகளைப் போக்க இந்த à®®ாவை கஞ்சி போல காய்ச்சிக் குடிக்கலாà®®். இதனால் சிà®±ுநீà®°் தாà®°ாளமாக பிà®°ியுà®®். சிà®±ுநீà®°் தொடர்புடைய நோய்களுà®®் தீà®°ுà®®்.

3. உடல் சூட்டைக் குணமாக்குà®®். உடலுக்கு குளிà®°்ச்சியைத் தருà®®் à®®ூலச்சூடு இருந்தாலுà®®், இதனால் சரியாகுà®®்.

4. இருமல், ஜுà®°à®®், நீà®°் வேட்கை போன்றவற்à®±ைக் குணமாக்குà®®்.

5. உடலுக்கு தேவையான வலிà®®ையைப் பெà®±்à®±ுத் தருà®®்.

6. வயிà®±்à®±ுப் போக்கைக் கட்டுப்படுத்துà®®். வயிà®±்à®±ுப் போக்கு அதிகமாக இருப்பவர்கள் இந்த à®®ாவினை கஞ்சிபோல காய்ச்சி குடிக்கலாà®®். பேதி, சீதபேதி ஆகுà®®் நிலையில் இந்த à®®ாவை கஞ்சி காய்ச்சிக் குடிக்க குணமாகுà®®்.

7. இதன் கிà®´à®™்குகள் அதிகம் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது. ஆரோக்கியம் கிடைக்குà®®் பல நோயாளிகளுக்கு நல்ல ஆகாà®°à®®ாக பயன்படுகின்றது.

8. கூகை நீà®±்à®±ினால் காசநோய் à®®ாந்தம் போன்றன குணமாகின்றன.

9. பிஸ்கட், கேக் போன்றவற்à®±ில் பயன்படுத்தப்படுகின்றது. à®®ுகப்பவுடர், ஒட்டுà®®் பசை, பிசின் தயாà®°ிப்பு போன்றவற்à®±ிலுà®®் பயன்படுத்தப்படுகின்றது.
 
10. பால் புளியுடன் சேà®°்த்த கூகை கிà®´à®™்கு பொடி, மஞ்சள் காà®®ாலைக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. மஞ்சள் காà®®ாலையை குணப்படுத்த ஆதிவாசிகள் இதனை பெà®°ிதுà®®் பயன்படுத்துகின்றனர்.

11. ஆயுà®°்வேத மருந்துகளான சென்ட்à®°ாஸ், அஸ்வகந்தா மருந்தில் சேà®°்க்கப்படுகின்றது.

12. நோய் குணமானவர்கள் மற்à®±ுà®®் ஓய்வெடுக்குà®®் நோயாளிகளுக்கு நல்ல ஊட்டச் சத்துள்ள உணவாகுà®®்.

Reviews and Comments

Post a Comment

Popular Posts