disabled rightclick


நொச்சி இலையின் மருத்துவ நன்à®®ைகள்

நொச்சி இலையின் மருத்துவ நன்à®®ைகள்

பொதுவாக நாà®®் நம் ஊர் தோட்டப் பகுதிகளில் வயல்வெளிகளில் பல்வேà®±ு தாவரங்கள் தானாக à®®ுளைத்துக் கிடப்பதைப் பாà®°்த்திà®°ுப்போà®®்! இவைகளெல்லாà®®் களைகள் என விவசாயிகள் பிடுà®™்கி எறியக்கூடுà®®்.

ஆனால், அந்த செடிகள் ஒவ்வொன்à®±ிà®±்குள்ளுà®®் ஒவ்வொà®°ு விதமான தன்à®®ை உண்டு! அவை à®’à®°ு வேளை சிறந்த à®®ூலிகையாகவுà®®் கூட இருக்கலாà®®்.அத்தகைய à®’à®°ு செடிதான் இந்த நொச்சி! இதெல்லாà®®் எனக்கு எப்படி தெà®°ியுà®®் என்à®±ு நினைக்கிà®±ீà®°்களா... நமது உமையாள் பாட்டி அன்à®±ி வேà®±ு யாà®°் இதையெல்லாà®®் சொல்லப் போகிà®±ாà®°்கள்?! புதர்செடியாகவுà®®், சிà®±ிய மரமாகவுà®®் வளருà®®் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. 

இலைகள், வேà®°், பட்டை, மலர்கள், கனி, விதை மற்à®±ுà®®் à®®ுà®´ுத்தாவரமுà®®் பயன்படுபவை. கிà®°ாமப்புறங்களில் தானியங்களை சேà®®ிக்குà®®் பொà®´ுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்à®±ுவதை தடுக்குà®®்.

உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிà®°ுà®®ிகளை à®’à®´ிக்க வல்லது. à®®ேல்பூச்சாக பெà®°ிதுà®®் பயன்படுகிறது. வீக்கம் மற்à®±ுà®®் à®®ூட்டுவலி போக்க உதவுà®®். à®®ூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீà®°ில் குளித்தால் பயன் அடைவர். 

காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்à®±ுà®®் சளி அடைப்பினை நீக்குà®®். நாள்பட்ட புண்களில் இருந்து à®’à®´ுகுà®®் துà®°்நாà®±்றமுள்ள சீà®´் மற்à®±ுà®®் பூச்சிகளை à®’à®´ிக்க இலையின் சாà®±ு à®®ேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாà®±ு கொண்டு தயாà®°ிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்à®± வல்லது. அதுமட்டுமல்ல கொசு விரட்டுவதில் à®®ுக்கியப் பங்கு இந்த நொச்சிக்கு உண்டு.

Reviews and Comments

Post a Comment

Popular Posts