disabled rightclick


சோà®°்வான உடலை வலிà®®ைப்படுத்த

சோà®°்வான உடலை வலிà®®ைப்படுத்த

1. à®®ுà®°ுà®™்கை விதை, 

2. பூனைக்காலி விதை, 

3. நிலப்பனங் கிà®´à®™்கு, 

4. பூà®®ி சர்க்கரைக் கிà®´à®™்கு.

இவைகளை சம அளவாக சேà®°்த்து நன்à®±ாக இடித்து பொடி செய்து இந்த பொடியில் 5 கிà®°ாà®®் அளவு எடுத்து இதில் 5 à®®ில்லி அத்திப்பாலை கலந்து காலை வெà®±ுà®®் வயிà®±்à®±ில் தினந்தோà®±ுà®®் நாà®±்பது நாட்கள் சாப்பிட்டு வர அளவுக்கு அதிகமான உடல் சக்தியுà®®் அபரிதமான விந்து உற்பத்தியுà®®் உடலில் உண்டாகுà®®்.

ஆண்கள் இதை சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்குà®®்.

பெண்கள் இதை சாப்பிட்டு வர உடலுக்கு அதிகமான அழகை கொடுக்குà®®்.

à®®ேலுà®®் வெள்ளை வெட்டை நோய்களை à®®ுà®´ுà®®ையாக நீக்குà®®்.

பொதுவாக தினந்தோà®±ுà®®் அத்திப்பழத்தை சாப்பிட்ட பின் பசுà®®்பாலை தவறாமல் குடித்து வர உடலுக்கு அனேக நன்à®®ைகள் உண்டாகுà®®்.

Reviews and Comments

Post a Comment

Popular Posts